“தங்கையை பாலியல் வன்கொடுமை செய்ய வந்தவனின் ஆணுறுப்பை வெட்டிய அண்ணன்” என்று பரவும் வீடியோ உண்மையா?
கேரளாவில் தங்கையை பாலியல் வன்கொடுமை செய்ய வந்தவனின் ஆணுறுப்பை வெட்டிய அண்ணன் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive வீட்டுக்குள் இருந்து ஒருவர் ரத்தம் சொட்ட சொட்ட வரும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “தங்கையை கற்பழிக்க வந்தவரின் ஆணுறுப்பை வெட்டிய அண்ணன்!! இந்தியா கேரளாவில் இடம்பெற்றதாக சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் #வீடியோ” […]
Continue Reading
