குழந்தைகளை துன்புறுத்தி விஜய் பிறந்தநாள் கொண்டாடிய தவெக-வினர் என்று பரவும் வீடியோ தற்போது எடுக்கப்பட்டதா?
துன்புறுத்தி விஜய் பிறந்தநாளைக் கொண்டாடிய தவெக-வினர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சாகச நிகழ்ச்சியின் போது சிறுவனின் கையில் தீப்பற்றிக்கொள்ளும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இதெல்லாம் தேவையாடா உங்களுக்கு… சோறு, இனிப்பு கொடுத்து கொண்டாடுங்கடா… பிறந்தநாள் பார்த்து கொண்டாடுங்கடா.. குழந்தைகளை துன்புறுத்தி கொண்டாடும் தற்குறிகள்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் […]
Continue Reading
