TMC படுதோல்வி; மகுவா மொய்த்ரா மயக்கம் என்று பரவும் வீடியோ தற்போது எடுக்கப்பட்டதா?
‘‘TMC படுதோல்வியால் மகுவா மொய்த்ரா மயக்கம்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ மயங்கினார் மகுவா..!TMC படுதோல்வி எதிரொலி 😂🤣🤣’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன், வீடியோ ஒன்றும், இணைக்கப்பட்டுள்ளது. Claim Link l Archived Link பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், […]
Continue Reading
