மொபைல் ப்ளூடூத் மூலம் மின்சாரம் பாய்ந்து இறந்த ரயில் டிக்கெட் பரிசோதகர் என்று பரவும் தகவல் உண்மையா?

ரயில் நிலைய நடை மேடையில் நின்று கொண்டிருந்த ஒருவர் வைத்திருந்த மொபைல் போன் ப்ளூடூத் ஹெட்போன் மூலம் ரயில் பாதை மின்சாரம் ஈர்க்கப்பட்டு அவர் உயிரிழந்தார் என்று ஒரு வீடியோ தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ரயில் நடை மேம்பாலத்தில் இருவர் நின்று பேசிக்கொண்டிருக்கின்றனர். திடீரென்று ஒருவர் மின்சாரம் தாக்கி, ரயில் தண்டவாளத்திற்குள் விழுகிறார். பலரும் வந்து என்ன […]

Continue Reading

ரேசன் கடைகளில் சர்க்கரைக்குப் பதிலாகக் கருப்பட்டி வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்ததா? 

‘’ரேசன் கடைகளில் இனி சர்க்கரைக்குப் பதில் கருப்பட்டி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு,’’ எனக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்தி ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் (+91 9049044263) வழியே அனுப்பி சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில் தகவல் தேடியபோது, ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றில் பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்வதைக் கண்டோம். Claim Tweet Link I Archived Link உண்மை […]

Continue Reading

பிரான்சில் சாலையில் தொழுகை செய்த இஸ்லாமியர்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

பிரான்சில் சாலையை மறித்து வழிபாடு செய்த இஸ்லாமியர்களைத் தூக்கி வீசும் காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சாலையின் நடுவே அமர்த்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களைச் சிலர் தரதரவென இழுத்து சாலையோரம் தள்ளிவிடும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. வீடியோவில் உள்ளவர்கள் பேசுவது பிரெஞ்சு மொழி போல உள்ளது. நிலைத் தகவலில், “பெயர் மட்டுமே அமைதி மார்க்கம் . பிரான்ஸில் […]

Continue Reading