அயோத்தியின் தற்காலிக கழிவறை என்று பரவும் வீடியோ உண்மையா?
உத்தரப்பிரதேசம் அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழாவையொட்டி பக்தர்கள் பயன்பாட்டுக்காக அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கழிப்பறை என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive திறந்தவெளி கழிப்பறை ஒன்றின் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அயோத்தியில் இராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு வரும் பக்த கோடிகளுக்காக பிரத்யேகமாக தயாராக இருக்கும் உலக தரம் வாய்ந்த கழிப்பறைகள். 56” ஞ்சுடா…. மோடிடா…….. […]
Continue Reading