‘பாஜகவுடன் கூட்டணி வைப்பதில் தவறில்லை’ என்று எஸ்.பி.வேலுமணி அறிக்கை வெளியிட்டாரா?  

‘’பாஜகவுடன் கூட்டணி வைப்பதில் தவறில்லை’’ என்று எஸ்.பி.வேலுமணி அறிக்கை வெளியிட்டதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  கதிர் நியூஸ் லோகோவுடன் உள்ள இதில், ‘’ பாஜகவுடன் கூட்டணி வைப்பதில் தவறில்லை! பாஜகவுடன் கூட்டணி வைப்பதில் தவறில்லை! தலைவர்கள் தவறு செய்யும்போது திருத்த வேண்டிய இடத்தில் தொண்டர்களாகிய நாங்கள் இருக்கிறோம். – எஸ்.பி.வேலுமணி […]

Continue Reading

தற்காலிக ஓட்டுநர்கள் இயக்கியதால் பேருந்துகள் விபத்து என்று பரவும் புகைப்படங்கள் உண்மையா?

தற்காலிக அரசு பஸ் ஓட்டுநர்கள் இயக்கியதில் விபத்துக்குள்ளான பஸ்கள் என்று சில புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த தகவல் உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பஸ்கள் விபத்துக்குள் சிக்கிய புகைப்படங்களை ஃபேஸ்புக்கில் 2024 ஜனவரி 10ம் தேதி பதிவிட்டிருந்தனர். நிலைத் தகவலில், “தற்காலிக ஓட்டுனர்களின்  பெர்ஃபார்மென்ஸ் 🖤❤ பயணிக்கும் பொதுமக்கள் நிலை?” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த புகைப்படங்களை பலரும் ஷேர் செய்து வருகின்றனர். […]

Continue Reading

அயோத்தியில் இயக்கப்பட உள்ள எலக்ட்ரிக் பஸ் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

அயோத்தியில் இயக்கப்படத் தயார் நிலையில் உள்ள எலக்ட்ரிக் பஸ்கள் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பஸ்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் புகைப்படம் ஃபேஸ்புக்கில் ஜனவரி 9, 2024 அன்று பகிரப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், “அயோத்தியில் இயக்குவதற்கு எலக்ட்ரிக் பஸ்கள் தயார்நிலையில்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்: அயோத்தியில் […]

Continue Reading

தற்காலிக பஸ் ஓட்டுநர் ஏற்படுத்திய விபத்தில் 5 பேர் பலி என்று பரவும் வதந்தி!

தற்காலிக பஸ் ஓட்டுநர் ஓட்டி வந்த பஸ் கார் மீது மோதி பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஐந்து பேர் உயிரிழந்தனர் என்று ஒரு புகைப்படத்துடன் கூடிய பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அரசு பஸ் கவிழ்ந்து கிடக்கும் புகைப்படம் ஃபபேஸ்புக்கில் 2024 ஜனவரி 10ம் தேதி பதிவிடப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், “மணப்பாறை அருகே உள்ள கல்கொத்தனூர் என்ற இடத்தில் திருச்சியில் […]

Continue Reading