ஜோதிர் மட சங்கராச்சாரியார் பாஜக குண்டர்களால் தாக்கப்பட்டாரா?

அயோத்தி ராமர் கோவிலை மோடி திறந்து வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஜோதிர் மடத்தின் சங்கராச்சாரியார் பாஜக குண்டர்களால் தாக்கப்பட்டார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஜோதிர் மடம் சங்கராச்சாரியார் அவிமுக்தேஷ்வரானந்தா சிலரால் தாக்கப்படும் வீடியோவை ஜனவரி 13, 2024 அன்று ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளனர். ராமர் கோவில் கோரியதால் போலீசாரால் தாக்குதலுக்கு ஆளானவர் ஜோதிர்மட சங்கராச்சாரியார் […]

Continue Reading