‘வசூல் ஒன்றே இனத்தின் விடுதலை’ என்று சீமான் ட்வீட் பகிர்ந்தாரா?
‘’வசூல் ஒன்றே இனத்தின் விடுதலை’’ என்று சீமான் ட்வீட் பகிர்ந்ததாகக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். Claim Link l Archived Link பலரும் இதனை உண்மை என நம்பி, ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்: மேற்கண்ட வகையில், சீமான் எதுவும் X வலைதளத்தில் பதிவு எதுவும் வெளியிட்டுள்ளாரா […]
Continue Reading