பஹல்காமில் நடத்தப்பட்டுள்ள மனிதாபிமான பயங்கரவாத தாக்குதல் என்று மு.க.ஸ்டாலின் கூறினாரா?

‘’பஹல்காமில் நடத்தப்பட்டுள்ள மனிதாபிமான பயங்கரவாத தாக்குதல்,’’ என்று மு.க.ஸ்டாலின் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு நியூஸ்கார்டு பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பஹல்காமில் நடத்தப்பட்டுள்ள மனிதாபிமான பயங்கரவாத தாக்குதலுக்கு கடும் கண்டனத்தையும், அதில் உயிரிழந்த அனைவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தாக்குதலுக்கு பயங்கரவாத […]

Continue Reading

பாகிஸ்தான் கொடியை எரித்த கேரள மக்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

‘’பாகிஸ்தான் கொடியை எரித்த கேரள மக்கள்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ கேரளாவில் நடந்த சிறப்பான சம்பவம் பாக்கிஸ்தான் கோடியை எரித்து போராட்டம் வீர கேரளாவில் தற்போது..,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  இதனுடன் பாகிஸ்தானுக்கு எதிராகக் கோஷமிட்டவாறு, பாகிஸ்தான் தேசியக் கொடியை சிலர் தீயிட்டு எரிப்பது போன்ற […]

Continue Reading

பாகிஸ்தான் மீது இந்திய ராணுவ வீரர்கள் தாக்குதல் என்று பரவும் வீடியோ தற்போது எடுக்கப்பட்டதா?

‘’பாகிஸ்தான் எல்லை கட்டுப்பாட்டு கோட்டில் இருந்து நமது இந்திய ராணுவ வீரர்கள் தாக்குதல்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ LOC பாக்கிஸ்தான் எல்லை கட்டுப்பாட்டு கோட்டில் இருந்து நமது இராணுவ வீரர்கள் தாக்குதலை தொடுத்து இருக்கிறார்கள் 🔥🔥 POK காஸ்மீரை மீட்டு எடுக்க வேண்டும்.. பாக்கிஸ்தான் […]

Continue Reading

காஷ்மீரில் சிறுவனின் கண் முன்னே தந்தையை சுட்டுக் கொன்ற தீவிரவாதிகள் என்ற வீடியோ உண்மையா?

‘’காஷ்மீரில் சிறுவனின் கண் முன்னே தந்தையை சுட்டுக் கொன்ற தீவிரவாதிகள்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ இதற்கான தண்டனை கொடுரமாக இருக்கும்.. காஸ்மீர் சுற்றுலா சென்ற சிறுவனின் தந்தையை குழந்தை கண் முன்னால் சுட்டு கொன்று இருக்கானுங்க… அந்த குழந்தை சொல்கிறது உன் தந்தை எந்த […]

Continue Reading

ஏற்றிவிட்ட ஏணி சமுத்திரக்கனியை எட்டி உதைத்த சூர்யா என்று பரவும் தகவல் உண்மையா?

‘’ஏற்றிவிட்ட ஏணி சமுத்திரகனியை எட்டி உதைத்த சித்திரக்குள்ளன் சூர்யா’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ இந்த கூத்தாடி சூர்யா பய வாங்குற அடிய பாத்து இனி எவனும் திமுக சொம்பு Stand எடுக்கவே பயப்படணும் . ஏற்றிவிட்ட ஏணி சமுத்திரகனியை எட்டி உதைத்த சித்திரக்குள்ளன் சூர்யா […]

Continue Reading