வெளிமாநில வாக்காளர்கள் பற்றி எஸ்.பி. வேலுமணி கருத்து கூறினாரா?
‘’வெளிமாநிலத்தவர் தமிழ்நாட்டில் வாக்காளராக இருப்பதில் ஒன்றும் தவறு இல்லை,’’ என்று எஸ்.பி. வேலுமணி கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’வெளிமாநிலத்தவர் தமிழ்நாட்டில் வாக்காளராக இருப்பதில் ஒன்றும் தவறு இல்லை’’ சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் பற்றிய நிருபர் கேள்விக்கு முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதில்,’’ என்று எழுதப்பட்டுள்ளது. […]
Continue Reading