பன்றிக்கு பூணூல் போடும் போராட்டம் சமீபத்தில் நடந்ததா?
பன்றிக்கு பூணூல் போடும் போராட்டத்தை தி.க நடத்தியது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பன்றியுடன் ஒருவர் இருக்கும் புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். நிலைத் தகவலில், “பன்றிக்கு பூணூல் போட்டு திக போராட்டம்… இதுக்கு எதுக்குடா பன்றியை கொடுமைபடுத்துறீங்க,அவனுக்கே போட்டு விட்ருக்கலாம்.. பொருத்தமா இருந்திருக்கும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு […]
Continue Reading