சினூக் ஹெலிகாப்டர் உதவியுடன் ஜேசிபி இயந்திரம் உத்தரகாண்ட் எடுத்துச் செல்லப்பட்டதா?
‘’சினூக் ஹெலிகாப்டர் உதவியுடன் உத்தரகாண்ட் எடுத்துச் செல்லப்பட்ட ஜேசிபி இயந்திரம்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ ஆமாம், இந்தப் புகைப்படம் உண்மைதான். உத்தரகாண்டில் மேக வெடிப்பு சம்பவத்தில் தாரளி கிராமம் தொடர்பு இல்லாததாக மாறியது. சாலைகள் அடைக்கப்பட்டதால், நிவாரணப் பணிகளைத் தொடங்கத் தேவையான ஜேசிபியை சாலையில் […]
Continue Reading