மத்திய பாஜக அமைச்சர்களுடன் ஒன்றாக பயணித்த தேர்தல் ஆணையர் என்று பரவும் வீடியோ உண்மையா?

தலைமைத் தேர்தல் ஆணையர் பாஜக மத்திய அமைச்சர்களுடன் தனி விமானத்தில் பயணித்தார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சிறிய விமானத்திலிருந்து மத்திய அமைச்சர்கள் மற்றும் சிலர் இறங்கி வருவதையும் அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்படும் வீடியோவை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். நிலைத் தகவலில், “தலைமை தேர்தல் கமிஷனருக்கு ‘இசட்’ பிரிவு பாதுகாப்பு மத்திய அரசு வழங்கியது. தனி விமானத்தில […]

Continue Reading