மதுரை தவெக மாநாடு பற்றி எஸ்.ஏ.சந்திரசேகர் அதிருப்தி தெரிவித்தாரா?
மதுரை மாநாடு பற்றி நிருபர் கேள்வி எழுப்ப, மாநாடு படம் எடுத்த இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் கேட்கும்படி கூறி சென்ற எஸ்.ஏ.சந்திரசேகர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நிருபர் ஒருவர் நடிகர் விஜய்யின் மாநாடு தொடர்பாக கேள்வி எழுப்ப, அதற்கு பதில் அளிக்காமல் இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் கேட்கும்படி நடிகர் விஜய்யின் அப்பாவும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் […]
Continue Reading