ராகுல் காந்தியை விரட்டிய பீகார் மக்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?
வாக்குத் திருட்டு என்று பொய்யான தகவலை கூறியதால் ராகுல் காந்தியை பீகார் மக்கள் விரட்டியடித்தார்கள் என்று ஒரு வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கார் ஒன்றை பொது மக்கள் விரட்டியடிக்கும் வீடியோவை வைத்து ஒருவர் பேசிய வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில், ராகுல் காந்தியை ஓட ஓட விரட்டி அடித்த மக்கள். பீகார் பேரணியில் திடீர் பரபரப்பு” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. […]
Continue Reading