சீனாவில் மோடியை வரவேற்று ட்ரோன் ஷோ நடத்தப்பட்டதா?

சீனாவில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்கும் வகையில் ட்ரோன் ஷோ நடத்தப்பட்டதாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சீனா சென்ற பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்கும் வகையில் வானத்தில் லேசர் அல்லது ட்ரோன் மூலம் ஒளி-ஒலி காட்சி நடத்தப்பட்டதாக ஒரு புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “சீனாவில் பிரதமர் நரேந்திர மோடிக்கு அமோக வரவேற்பு” […]

Continue Reading