கே.ஜே.யேசுதாஸ் பேத்தி தனது திறமையை நிரூபித்த காட்சி என்று பரவும் வீடியோ உண்மையா?
‘’கே.ஜே.யேசுதாஸ் பேத்தி தனது திறமையை நிரூபித்த காட்சி’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ *கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவி பாடும்.Tongue twister song in perfect tune rendered so well by Ms.Ameya D/O singer Vijay Yesudoss.கே ஜே யேசுதாஸ் மகன் […]
Continue Reading