உண்ணாவிரத பந்தலுக்குப் பின்னால் உணவு விநியோகித்த பாஜக என்று பரவும் போலியான நியூஸ் கார்டு!
பாரதிய ஜனதா கட்சி சென்னையில் நடத்திய உண்ணாவிரதப் போராட்ட பந்தலுக்குப் பின்னால் உணவு விருந்து நிகழ்ச்சி நடத்தியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தந்தி டிவி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “பந்தலுக்கு பின்னால் உணவு விருந்து. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் நடந்த உண்ணாவிரத போராட்ட பந்தலுக்கு பின்னால் […]
Continue Reading