உத்தரகாண்டில் பாஜக-வுக்கு எதிராக கலவரம் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

உத்தரகாண்டில் பாஜக-வுக்கு எதிராக மக்கள் கலவரத்தில் ஈடுபட்டதாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அரசு அலுவலகத்தை இளைஞர்கள் கைப்பற்றி கொண்டாடியது போன்று புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “உத்திரகாண்டில்… பாஜகவுக்கு எதிராக மாபெரும் கலவரம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த புகைப்படத்தை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். உண்மை அறிவோம்: மாநில அந்தஸ்து கோரி லடாக்கில் […]

Continue Reading

உத்தரகாசி சுரங்க விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் காட்சி என்று பரவும் வீடியோ உண்மையா?

‘’ உத்தரகாசி சுரங்க விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் காட்சி,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ உத்தரகண்ட் சுரங்கப் பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்கள் 41 பேரும் மீட்பு,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link l Archived Link  பலரும் இதனை உண்மை என நம்பி, ஷேர் செய்து வருகின்றனர்.   உண்மை […]

Continue Reading

இலங்கை விடுதியில் பெண்களுடன் சிக்கிய நபர் உத்தரகாண்ட் இந்து சாமியாரா?

‘’ இலங்கை விடுதியில் பெண்களுடன் சிக்கிய நபர் உத்தரகாண்ட் இந்து சாமியார்’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’உத்தரகண்ட் மாநிலம் தேவதை பூமி இங்கு முஸ்லீம்கள் கிருஸ்தவர்கள் வாழக்கூடாது… இந்தியா இந்துநாடாக வேண்டும் என ஊடகங்களில் கூறிய மேற்கண்ட சங்கி சாமியார் இலங்கை சொகுசு விடுதியில் […]

Continue Reading