FactCheck: கங்கை நதியில் கொரோனா நோயாளிகளின் சடலம்; நாய்கள், காகங்கள் உண்கிறதா?- இது பழைய புகைப்படம்!

‘’கங்கை நதியில் வீசப்பட்ட கொரோனா நோயாளிகளின் சடலம், காக்கை, நாய்கள் உண்கிற அவலம்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link  இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். இதன்பேரில், ஃபேக்ட்செக் செய்யும்படி, +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு அனுப்பி வாசகர்கள் சிலர் கேட்டுக் கொண்டனர்.  உண்மை […]

Continue Reading