‘தனி நாடு கேட்ட விவசாயிகள்’ என்று பரவும் புகைப்படம் உண்மையா?

விவசாயிகள் போராட்டத்தில் காலிஸ்தான் தனி நாடு கோரிக்கை எழுப்பிய விவசாயிகள் என்று சமூக ஊடகங்களில் புகைப்படம் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive “காலிஸ்தான் வேண்டும்” என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்ட காகிதத்தை சீக்கியர் ஒருவர் தூக்கிப்பிடிக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “விவசாயிகள் போர்வையில் போராளிகள். இவர்களையும் மத்திய அரசு “பெண்டு எடுக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த புகைப்படத்தை பலரும் தங்கள் சமூக […]

Continue Reading