சுவாமி விவேகானந்தர் அமெரிக்கா சென்றபோது எடுக்கப்பட்ட அரிய வீடியோ இதுவா?
‘‘சுவாமி விவேகானந்தர் அமெரிக்கா சென்றபோது எடுக்கப்பட்ட அரிய வீடியோ,’’ என்று சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். Tweet Claim Link l Archived Link பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்: சுவாமி விவேகானந்தர் கடந்த கி. பி. 1893ம் […]
Continue Reading