FactCheck: மோடி இனி கனடா வரக்கூடாது என்று ஜஸ்டின் ட்ரூடோ எச்சரித்தாரா?
‘’மோடி இனி கனடா வரக்கூடாது,’’ என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியதாக, ஒரு நியூஸ் கார்டு சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link 18 டிசம்பர் 2020 அன்று பகிரப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், தந்தி டிவி பெயரில் ஒரு நியூஸ் கார்டை வெளியிட்டுள்ளனர். அதில், மோடி மற்றும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் புகைப்படங்களை வைத்து, ‘’தமிழர்களை […]
Continue Reading