துரந்தர் படக்குழு அயோத்தி ராமர் கோயிலுக்குச் சென்றார்களா?
‘‘துரந்தர் படக்குழு அயோத்தி ராமர் கோயிலுக்குச் சென்றனர்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ துரந்தர் வெற்றி கூட்டணி அயோத்தி ராமபிரானிடம் இனி கதறல் இன்னும் அதிகமாகும்இப்போ தான் சொடல தமிழ்நாட்டில் தேர்தலுக்கு பிறகு துரந்தரை திரையிட வேண்டும் இப்போது தடை செய்யவேண்டும் என்று கோர்ட்டில் முறையிட்டுள்ளான்,’’ என்று […]
Continue Reading
