‘நகை திருடியதால் மோடியை வீட்டை விட்டு துரத்தினோம்’ என்று அவரது சகோதரர் கூறினாரா? 

‘’நகை திருடியதால் மோடியை வீட்டை விட்டு துரத்தினோம்’’ என்று அவரது சகோதரர் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’மோடி சந்நியாசம் பெற்று வீட்டை விட்டு வெளியேறவில்லை… நகையை திருடியதால் வீட்டை விட்டு துரத்தியடித்தோம்… பிரஹலாத் மோடி (நரேந்திர மோடி சகோதரர்)’’ என்று எழுதப்பட்டுள்ளது.  இதனை பலரும் உண்மை என […]

Continue Reading