இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தாக்கப்பட்டாரா?
‘’இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் செனட்டர் குழுவால் தாக்கப்பட்ட பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ 🇮🇱Israel Prime Minister Netanyahu was attacked and beaten up in Israel parliament by MPs… 自做孽不可活👍👍👍🙏*சர்வதேச நீதிமன்றத்தால் உலகளவில் தேடப்படும் இஸ்ரேலிய பிரதமர் கொலைகாரன் […]
Continue Reading