சென்னை மக்களுக்கு நிவாரணத் தொகை தரக் கூடாது என்று அண்ணாமலை கூறினாரா?
‘’ சென்னை மக்களுக்கு நிவாரணத் தொகை தரக் கூடாது,’’ என்று அண்ணாமலை கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ எங்களுக்கு ஓட்டு போடாத சென்னை மக்களுக்கு மோடி எதுக்கு 5000 கோடி தரணும்? நிவாரண நிதி தர முடியாது,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதன் நடுவே அண்ணாமலையின் புகைப்படம் உள்ளதால், […]
Continue Reading