மூன்று கண்கள் உள்ள குழந்தை என்று பகிரப்படும் தவறான வீடியோ!
‘’மூன்று கண்கள் உள்ள குழந்தை,’’ என்று கூறி சமூக ஊடகங்களில் பரவும் வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link உண்மை அறிவோம்: இந்த வீடியோ உண்மையா, பொய்யா என தகவல் தேடும் முன்பு, ஒருமுறை உற்று கவனித்தபோது, இதில் ஒரு ட்ரிக் இருப்பதைக் காண முடிந்தது. அதாவது, அந்த குழந்தையின் வலது கண் அசைவது போலவே, 3வது கண் அசைவும் […]
Continue Reading