டாஸ்மாக் கடைகளின் நேரம் குறைப்பு என்று பரவும் பழைய செய்தியால் சர்ச்சை…
‘’ டாஸ்மாக் கடைகளின் நேரம் குறைப்பு’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ நேரத்தை குறைத்து விற்பனை அதிகரிக்கும் திராவிட மாடல் திட்டம் குடி மகன்கள் கவலைபட வேண்டாம்?,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதன் கீழே, தந்தி டிவி வெளியிட்ட நியூஸ் கார்டு ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது. Claim Link […]
Continue Reading