தவெக தேர்தல் பிரசாரம் 28.01.2026 முதல் தொடங்கியதா?
‘‘தவெக தேர்தல் பிரசாரம் 28.01.2026 முதல் தொடங்குகிறது,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ நாளை முதல் தமிழக வெற்றிக்கழகத்தின் தேர்தல் பிரச்சார கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள YMCA மைதானத்தில் நடைபெற உள்ளது’’ என்று எழுதப்பட்டுள்ளது. Claim Link 1 l Claim Link 2 l […]
Continue Reading
