தவெக நடத்திய போராட்டம் லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றதா?

‘’தவெக நடத்திய போராட்டம் லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றது,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ Limca Book of Records புத்தகத்தில் இடம்பெற்ற தவெகவின் ஆர்ப்பாட்டம்! நேற்று சென்னையில் தவெக தலைவர் விஜய் தலைமையில் காவலர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த அஜித்குமார் மரணத்தை கண்டித்து ஆர்பாட்டம் நடைபெற்றது; […]

Continue Reading