FACT CHECK: நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நிறுவப்பட்ட ஆக்சிஜன் படுக்கை வசதியா?- இது போபால் படம்!
நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அமைக்கப்பட்டுள்ள 800 ஆக்சிஜன் படுக்கை வசதி என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த படம் உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive பிரம்மாண்ட அரங்கில் படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டிருக்கும் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “சென்னை நந்தம்பாக்கம் டிரேட் சென்டரில் ஆயிரம் படுக்கைகளுடன் தயார் நிலையில் உள்ளது இதில் 800 ஆக்சிஜன் வசதியுள்ள படுக்கைகள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த […]
Continue Reading