ஆபாசப் பட நடிகை ஸ்மிருதி இரானி என்று பரவும் புகைப்படம் உண்மையா?

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணியின் இளமைக் கால புகைப்படம் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பெல்லி நடனக் கலைஞர் போன்று இருக்கும் இளம் வயது ஸ்மிருதி இராணி புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “எதிரியை வீழ்த்த ஆர்.எஸ்.எஸ்-பிஜேபி ஸனாதன வெறிக் கும்பல், எத்தகைய இழிநிலைக்கும் இறங்கும். தமது தாயைக் கொண்டேகூட பழி சுமத்தத் தயங்காது. அப்பேர்ப்பட்ட […]

Continue Reading

ஸ்மிருதி இரானி வடிவில் ஜெயலலிதாவை கண்டேன் என்று எடப்பாடி பழனிசாமி கூறினாரா?

நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஸ்மிருதி இரானி வடிவில் ஜெயலலிதாவை கண்டேன் என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தந்தி டிவி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “அம்மாவை கண்டேன் – எடப்பாடி. இன்றைய நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஸ்மிருதி ராணி வடிவில் இதய தெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்களை கண்டேன் […]

Continue Reading

ஸ்மிருதி இரானி மகள் நடத்தும் ஓட்டலில் மாட்டிறைச்சி விற்பனை என்று பகிரப்படும் வதந்தி…

ஸ்மிருதி இரானி மகள் நடத்தும் ஓட்டலில் மாட்டிறைச்சி விற்பனை என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:ஸ்மிருதி இரானி மகள் ஜோயிஷ் இரானி சட்டவிரோதமான முறையில் கோவாவில் ரெஸ்டாரண்ட் மற்றும் பார் ஒன்றை சட்டவிரோதமான முறையில் நடத்துவதாக, காங்கிரஸ் கட்சி தரப்பில் புகார் தெரிவிக்கப்படுகிறது. இதனை ஏற்கனவே ஸ்மிருதி இரானி திட்டவட்டமாக மறுத்துள்ளார். The […]

Continue Reading