டெல்லியில் என்ஐஏ கைது செய்த நபரின் உடல் முழுக்க வெடிகுண்டுகள் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

டெல்லியில் வெடிகுண்டுகளை உடலில் கட்டிக்கொண்டு அலைந்த சதிகார பயங்கரவாத அமைப்பின் தலைவன் கைது என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive உடலில் வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு ஒருவர் நிற்கும் புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “N.I.A வால் டெல்லியில் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நீங்களும் நானும் நிம்மதியாக தூங்கிக் கொண்டிருந்தபோது, தோவல் ஜி தெருக்களிலும் […]

Continue Reading

‘இந்துக்களை காக்கும் ஆர்எஸ்எஸ்’ என்று அஜித் தோவல் பதிவிட்டாரா?

இஸ்லாத்திடமிருந்து இந்துக்களை ஆர்.எஸ்.எஸ் பாதுகாப்பதாக தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பதிவிட்டதாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அஜித் தோவல் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட ஆர்.எஸ்.எஸ் தொடர்பான பதிவை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பதிவிட்டுள்ளனர். அதில், இஸ்லாம் என்ற வெள்ளத்தைத் தடுத்து இந்துக்களை காக்கும் தடுப்பாக ஆர்.எஸ்.எஸ் இருப்பது போன்று ஓவியம் சித்தரிக்கப்பட்டுள்ளது. “The Flood […]

Continue Reading