சபரிமலையில் அரவணை பாயசம் தயாரிக்கும் இடத்திற்குள் சிறுத்தை நுழைந்ததா?
சபரிமலையில் அரவணை பாயசம் தயாரிக்கும் இடத்திற்குள் சிறுத்தை ஒன்று நுழைந்தது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தொழிற்சாலை போன்று இருக்கும் இடத்திற்குள் சிறுத்தை ஒன்று நுழைந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “சபரிமலை அரவைண பிரசாதம் தயாரிக்கும் இடத்தில் சிறுத்தை புலி..!! சுவாமியே சரணம் ஐயப்பா” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோ பதிவை Mani […]
Continue Reading