அயோத்தி ராமர் கோவிலில் நள்ளிரவில் வழிபடும் குரங்கு என்று பரவும் வீடியோ உண்மையா?
அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் குரங்கு ஒன்று தினமும் இரவு வந்து வழிபட்டு செல்வதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive குரங்கு ஒன்று கோவிலுக்குள் வந்து இறைவனை வழிபடும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. பின்னணியில் இந்தியில் பேசப்படுகிறது. நிலைத் தகவலில், “அயோத்தியில், தினமும் இரவில் யாரும் இல்லாத நேரத்தில் குரங்கு வந்து ராமர் கோவிலில் வழிபாடு செய்து வந்தது.ஒரு […]
Continue Reading