கரடி குகையில் ஒரு மாதம் பிடித்து வைக்கப்பட்டிருந்த ரஷ்ய வேட்டைக்காரர்: உண்மை அறிவோம்!
‘’கரடி குகையில் இரைக்காக பிடித்து வைக்கப்பட்டிருந்த ரஷ்ய வேட்டைக்காரர் உயிருடன் மீட்பு,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் செய்தியை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Kalaignar Seithigal இந்த செய்தியை கடந்த ஜூன் 27, 2019 அன்று வெளியிட்டுள்ளது. இதே செய்தியை தனது இணையதளத்திலும் பகிர்ந்துள்ளது. அந்த செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும். Archived Link இதே செய்தியை மனிதன் […]
Continue Reading