சிஏஏ-க்கு எதிராக பேசிய மடாதிபதி; கோபம் அடைந்த கர்நாடக முதல்வர்: உண்மை என்ன?
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக மடாதிபதி பேசியதாகவும் இதனால் கர்நாடக முதல்வர் எடியூரப்பா கோபமடைந்ததாகவும் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 சாமியார் ஒருவர் பேசுகிறார். அருகிலிருந்த கர்நாடக முதல்வர் எடியூரப்பா திடீரென்று ஆவேசமாக எழுந்து அவருடன் உரையாடுகிறார். அவரை அமரும்படி அந்த சாமியார் கூறுகிறார். இருவருக்குமிடையே வாக்குவாதம் நடக்கிறது. பிறகு எடியூரப்பா அமர்கிறார். 47 […]
Continue Reading