கேரள மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் பசுக்கள்- வீடியோ உண்மையா?

கேரளாவில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் பசுக்கள் அடித்துச் செல்லப்பட்டதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 1.39 நிமிடம் ஓடக்கூடிய வீடியோவை பகிர்ந்துள்ளனர். ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அதில் ஏராளமான பசுக்கள் அடித்துச் செல்லப்படுகின்றன. சில வெள்ள நீரில் நீந்தியபடியும் செல்கின்றன. நிலைத் தகவலில், “கேரளாவில் பெய்த கனமழையால் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட […]

Continue Reading