அமித்ஷா காலடியில் ஸ்டாலின் இருப்பது போன்று கவர் போட்டோ வெளியிட்டதா ஆனந்த விகடன்?

அமித்ஷா காலடியில் மு.க.ஸ்டாலின் அமர்ந்திருப்பது போல, தொகுதி மறுவரையறைக்கு ஒகே சொல்லும் தி.மு.க என்று ஆனந்த விகடன் அட்டை படம் வெளியிட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா காலருகே தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமர்ந்திருந்து எரியும் காகிதத்தை ஊதி அணைக்க முயற்சிப்பது போன்று ஆனந்த விகடன் வார இதழின் […]

Continue Reading