FACT CHECK: விவசாய சட்டத்தை எதிர்த்து மோடி உருவ பொம்மை மீது தாக்குதலா?
விவசாயிகள் மோடியின் உருவ பொம்மையை செருப்பால் அடிக்கும் காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive சீக்கியர்கள் பிரதமர் மோடி உருவ பொம்மையை செருப்பால் அடிக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “கார்ப்பரேட் அடிமை மோடிக்கு எதிராக பஞ்சாப் விவசாயிகள் கடும் கோபம்..” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவை Muji Ijum என்ற ஐடி நபர் 2020 […]
Continue Reading