இந்தோனேசியாவில் உள்ள இந்த நுழைவாயிலை ராஜ ராஜ சோழன் கட்டினாரா?
‘’இந்தோனேசியாவில் உள்ள இந்த நுழைவாயிலை ராஜ ராஜ சோழன் கட்டினார்,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Claim Link 1 Archived Link 1 Facebook Claim Link 2 Archived Link 2 Facebook Claim Link 3 Archived Link 3 இந்த புகைப்படம் கடந்த சில ஆண்டுகளாகவே, ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் […]
Continue Reading