உலகின் 5வது மிகப்பெரிய வைரம் தமன்னா கையில் உள்ளதா?
‘’உலகின் 5வது மிகப்பெரிய வைரம் தமன்னா கையில் உள்ள மோதிரம்’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Claim Link l Archived Link l Vikatan News Link இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்: இந்த செய்தியின் தலைப்பு […]
Continue Reading