இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக ரோஹித் ஷர்மா நியமனம்?

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக ரோஹித் ஷர்மா நியமிக்கப்பட்டுள்ளதாக புதிய தலைமுறை நியூஸ் கார்டு ஒன்று அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link  புதிய தலைமுறை தொலைக்காட்சியின் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. நியூஸ் கார்டில் 2019 ஜூலை 16 என்று தேதி குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், ரோஹித் ஷர்மா புகைப்படத்துடன், “இந்திய கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக ரோகித் ஷர்மா நியமிப்பு. ஒரு நாள் […]

Continue Reading