சிபிஐ விசாரணைக்கு நடுவே பொங்கல் கொண்டாடிய விஜய் என்று பரவும் வீடியோ தற்போது எடுக்கப்பட்டதா?
‘‘சிபிஐ விசாரணைக்கு நடுவே பொங்கல் கொண்டாடிய விஜய்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ இதுக்கு தான் சிபிஐயிடம் லீவு கேட்டியா,கீர்த்தி சுரேஷ் உடன் பொங்கல் கொண்டாடும் விஜய்….,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன், கீர்த்தி சுரேஷ் மற்றும் விஜய் உள்ளிட்டோர் பொங்கல் கொண்டாடுவது போன்ற காட்சிகள் கொண்ட […]
Continue Reading
