இந்த வீடியோவில் பேசும் பெண் கனடா பிரதமரின் மனைவியா?
‘’கனடா பிரதமரின் மனைவி கொரோனா வைரஸ் நோயில் பாதிக்கப்பட்ட வீடியோ,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்டு வரும் ஃபேஸ்புக் வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இதில், பெண் ஒருவர் ஆங்கிலத்தில் கொரோனா வைரஸ் பற்றி பேசுகிறார். அவரை பார்க்க கொரோனா வைரஸ் நோயாளி போல உள்ளார். எனினும், இவரை கனடா பிரதமரின் மனைவி எனக் கூறி பலரும் வைரலாக ஷேர் செய்து […]
Continue Reading