கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை; குற்றவாளிக்கு ஆதரவாக கபில் சிபல் ஆஜர் என்று பரவும் தகவல் உண்மையா?
மேற்கு வங்கம் கொல்காத்தாவில் பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை செய்த குற்றவாளிக்கு ஆதரவாக இந்தியா கூட்டணி தலைவர்களுள் ஒருவரான கபில் சிபல் ஆஜரானார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கொல்கத்தா முதுநிலை பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவருக்கு ஆதரவாக மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் ஆஜரானதாக […]
Continue Reading