கேதார்நாத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு என்று பரவும் வீடியோ உண்மையா?

கேதார்நாத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நகரத்தில் வீதிகளில் சகதியுடன் கூடிய வெள்ளம் பாய்ந்தோடும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில் ஆங்கிலத்தில், “Kedarnath update 2024” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், “கேதார்நாத் இப்படி நடக்கும் என்று யாரும் எச்சரிக்கை செய்யவில்லையா? கேரளாவில் எச்சரிக்கை செய்ய முடிந்த அமித் ஷாவால் இதை காப்பாற்ற […]

Continue Reading

ராமேஸ்வரம் முதல் கேதார்நாத் வரை ஒரே நேர்க்கோட்டில் சிவாலயங்கள் அமைந்துள்ளனவா?

ராமேஸ்வரம் முதல் வட இந்தியாவில் உள்ள கேதார்நாத் வரை எட்டு முக்கிய சிவாலயங்கள் ஒரே நேர்க்கோட்டில் அமைந்துள்ளது என்று ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இந்திய வரைபடத்தில் நேர்க்கோடு வரைந்து அவற்றில் முக்கிய சிவாலயங்கள் சிவலிங்கம் போன்று அடையாளப்படுத்திக் காட்டப்பட்டுள்ள படத்தை வைத்துப் பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. “ராமேஸ்வரம் முதல் கேதார்நாத் வரை ஒரே நேர்கோட்டில் அமைந்திருக்கும் முக்கிய […]

Continue Reading