நடிகை சரோஜா தேவியின் பேத்தியா கீர்த்தி சுரேஷ்?

நடிகை சரோஜா தேவியின் பேத்திதான் நடிகை கீர்த்தி சுரேஷ் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வ செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நடிகை சரோஜாதேவி, நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் கீர்த்தி சுரேஷின் அம்மா மேனகா சுரேஷ் ஆகியோரின் படங்களை ஒன்று சேர்த்து, பாட்டி, அம்மா, பேத்தி என்று குறிப்பிட்டு புகைப்பட பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் அதில், “தமிழ் சினிமாவின் அன்று முதல் […]

Continue Reading

வருங்கால சென்னை மேயர் கீர்த்தி சுரேஷ் என பரவும் நியூஸ் கார்டு உண்மையா?

வருங்கால சென்னை மேயர் கீர்த்தி சுரேஷ் என்று சன் நியூஸ் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடா;பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நடிகை கீர்த்தி சுரேஷ் பொங்கல் கொண்டாடிய புகைப்படத்துடன் சன் நியூஸ் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் 2024 ஜனவரி 16ம் தேதி பகிரப்பட்டுள்ளது. அதில், “அண்ணா அறிவாலயம். வருங்கால சென்னை மேயர். செம்பொன் சிலையோ இவள் […]

Continue Reading