ராஜஸ்தானில் தினமும் கடத்தப்படும் சிறுமிகள் என்று பரவும் வீடியோ உண்மையா?

ராஜஸ்தானில் பாஜக ஆட்சியில் தினந்தோறும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சிறுமிகள் கடத்தப்பட்டு வருகிறார்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இளம் பெண் ஒருவரை சிலர் காரில் கடத்திச் செல்லும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ராஜஸ்தானில் பட்டப்பகலில் நாள்தோறும் கடத்தப்படும் பெண்கள் சிறுகுழந்தைகள்…!! பெரும்பாலும் கடத்தப்படும் பெண்கள் பார்பன்னரல்லாத பெண்கள் குழந்தைகள்  […]

Continue Reading